porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

Galaxy A31எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்த சாம்சுங் நிறுவனம்..!!

தொழிநுட்ப உலகில் பிரபல்யம் அடைந்து வருகின்ற ஆப்பிள் நிறுவனத்திற்கு நிகராக சாம்சுங் நிறுவனம் பிரபல்யம் அடைந்துள்ளது. பல பில்லியன் பாவனையாளர்களை கொண்டுள்ள சாம்சுங் நிறுவனமானது Galaxy A31எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகம்செய்துள்ளது. Galaxy A31 எனும் கைப்பேசியானது 6.4 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அதை தவிர Octa core processor, பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM மற்றும் 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது. எனினும் இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512 GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது. அவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், மற்றும் தலா 5 மெகாபிக்சல்களை உடைய இரு கேமராக்கள் என மொத்தமாக 4 பிரதான கேமராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் 15W அதிவிரைவு சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 5,000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.