porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

LG Q61 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG நிறுவனம்..!!

உலக தரம் வாய்ந்த முன்னணி ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனமானது விரைவில் இன்னுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. LG Q61 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உடையது. அத்துடன் 2.3GHz octa core processor, பிரதான நினைவகமாக 4GB of RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

குறித்த கைபேசியின் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதை விட 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கேமராக்களும் வழங்கப்பட்டுள்ளன. LG Q61 எனும் கைப்பேசியானது Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 246 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.