" "" "

5 பில்லியன் டொலர் அபராதம் செலுத்தவுள்ள கூகுள் நிறுவனம்..!!

உலக அளவில் பிரபல்லியம் அடைந்த முன்னணி உலாவியான கூகுளின் குரோம் Incognito எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் கூகுள் குரோம் பாவனையாளர்கள் பாதுகாப்பாக இணைய உலாவலில் ஈடுபட முடியும்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனாலும் அவ்வாறான நிலையில் இணைய உலாவலில் ஈடுபட்ட பாவனையாளர்களை கூகுள் நிறுவனம் ட்ராக் செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 5 பில்லியன் டொலர்களை கூகுள் நிறுவனம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் வடக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றமே இந்த அபராதத்தினை விதிததுள்ளது.