porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

கணினி உலகில் அமெரிக்காவை முந்தப்போகும் இந்தியா..!!!

உலகளாவிய ரீதியில் இந்தியர்களின் ஆதிக்கம் கணினி உலகில் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர்களின் எண்ணிக்கையை விட இந்தியாவில் உள்ள டெவெலொப்பர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.2 மில்லியன் டெவெலொப்பர் வேலைவாய்ப்புக்கள் காணப்பட்டன. ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் மாத கணக்கு எடுப்பின் படி இந்த எண்ணிக்கையானது 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 2.246 மில்லியன் டெவெலொப்பர் வேலைவாய்ப்புக்களும், கடந்த ஜுலை மாத கணக்கு எடுப்பின் படி சுவிட்சர்லாந்த் மற்றும் நோர்வே உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் 2.093 டெவெலொப்பர் வேலைவாய்ப்புக்களும் காணப்பட்டுள்ளது.

இது போன்ற நிலையிலேயே எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் இந்தியா அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர் வேலைவாய்ப்பில் அமெரிக்காவை விட அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.