porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்த Fingerprint Unlock வசதி..!!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இது பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் பயோமெட்ரிக் எனப்படும் Fingerprint Unlock பாதுகாப்பு வசதியானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் iOS சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இவ் வகையான பயோமெட்ரிக் பாதுகாப்பானது வங்கிகளில் அப்பிளிக்கேஷன்களில் ஏற்கணவே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவரின் தனிப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியினை மற்றையவர்கள் திறந்து பார்ப்பதை தவிர்க்க முடியும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இவ் வசதியானது அண்மையில் அன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் செயலியிலும் அறிமுகம் செய்துள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அன்லாக் வசதியினை ஒரு நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதன் செயற்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப்பின் Privacy Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

இருப்பினும் இவ் வசதி சில பிரதேங்களிற்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.