porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

நோக்கியா நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்த தனது புத்தம் புதிய ஸ்மார்ட் 6.2 கைப்பேசி..!!!

நோக்கியா பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. உலக அளவில் நோக்கியா நிறுவனம் பிரபல்யம் அடைந்து வருகின்றது. சம்சுங் நிறுவனத்தை விட தரம் வாய்ந்த நிறுவனமாகும். நோக்கியா நிறுவனம் தனது தொழிநுட்ப உலகில் நாளுக்கு நாள் தனது தொழிநுட்பத்தை அறிமுகம் செய்து வருகின்றது.

நோக்கியா நிறுவனம் அண்மையில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்திருந்தது. இந்த பிழையில் நோக்கிய 6.2 எனும் இந்த கைப்பேசியினை தற்போது அமெரிக்காவிலும் அறிமுகம் செய்துள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த நோக்கிய 6.2 கைபேசி நரை நிறம் மற்றும் கறுப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. இந்த கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடையதும், FHD+ தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதுமான IPS LCD திரையை கொண்டுள்ளது. மேலும் Qualcomm Snapdragon 636 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் போன்றவற்ரையும் உள்ளடக்கியுள்ளது.

அதோடு 3 மாத காலத்திற்கு 100GB வரையான இலவச கிளவுட் சேமிப்பு வசதியும் நோக்கிய 6.2 கைபேசி வழங்குகின்றது. அதனைத் தொடர்ந்து 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை கொண்ட 3 பிரதான கேமராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா ஒன்றையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த நோக்கிய 6.2 கைப்பேசியின் விலையானது 249 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.