வாட்ஸ் அப் நிறுவனத்தின் புத்தம் புதிய ஒன்லைனில் வசதி அறிமுகம்..!!

உலக அளவில் பிரபல்யம் அடைந்த வருகின்ற மெசன்சர் அப்பிளிக்கேஷன்களில் வாட்ஸ் அப் ஒன்றாகும். இது உலகளாவிய ரீதியில் பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களை கொண்டுள்ளது. இது போல பல வசதிகளை கொண்டு விளங்கும் இந்த வாட்ஸ் ஆப் நிறுவனம் வியாபார நோக்கத்தை கவனத்தில் கொண்டு Whatsapp Business எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்பிளிக்கேஷனில் அண்மையில் புத்தம் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அதேபோல் ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதை பாவனையாளர்களுக்கு இலகுவான வழியை பெற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த வசதியானது Catalog என அழைக்கப்படுகின்றது. தற்போது இந்தியா, பிரேசில், ஜேர்மனி, இந்தோநேசியா, மெக்ஸிக்கோ, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற பிரபல நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. Android மற்றும் iOS சாதனங்களில் இரண்டிலும் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம். இந்த Catalog வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான டெமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை இங்கே காணலாம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

Videos & Video Copyrights Owned By: WhatsApp