பாவனையாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் பேஸ்புக்…!!!!

பேஸ்புக் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கும் ஒன்றாகும். ஏறத்தாழ இரண்டு பில்லியன் பாவனையாளர்களைக் கொண்டு தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் வரிசையில் பேஸ்புக் முன்னிலைவகித்து வருகின்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தனது பாவனையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்து வரும் பேஸ்புக் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏனைய தளங்களுக்கு இலகுவாக மாற்றம் செய்யக்கூடிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

உதாரணமாக பேஸ்புக்கில் இருக்கும் புகைப்படங்களை கூகுள் புகைப்பட சேவைக்கு மாற்றம் செய்ய முடியும். அண்மையில் கூகுள் புகைப்படங்களிற்கு மாத்திரம் இந்த வசதியை பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. இருப்பினும் விரைவில் ஏனைய தளங்களிலும் பகிர முடியும் என கூறப்படுகிறது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.