பிக் பாஸ் குழு எடுத்த அதிர்ச்சி முடிவு..! தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில்.!

தற்போது அனைவரும் பேசப்படும் விடயம் பிக் பாஸ் தான் .தமிழ் தெலுங்கு என இரு பக்கமும் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கின்றது .

தமிழில் இதுவரை பெரிதாக இல்லை முதல் சீசன் போல் இந்த சீசனில் யாரும் இல்லை .எல்லோருமே பொய்யாகத்தான் இருக்கிறார்கள் என்பது புரிகிறது .தமிழில் இந்த வாரம் யாஷிகா ஆனந்த் வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது .

அவர் போனாலும் மீண்டும் வரலாம் என்ற ஒரு நம்பிக்கையை தெலுங்கு பிக் பாஸ் கொடுத்துள்ளது , அட ஆமாங்க தெலுங்கில் Wild Guard என்று வந்துவிட்டது .மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரை தெலுங்கு பைக் பாஸ் வெளியேற்றி இருந்த நிலையில் அவரை மீண்டும் கொண்டுவர Wild Guard சுற்றை அறிமுக படுத்தியுள்ளது. இனி என்ன தமிழிலும் அதே தான் நடக்கப் போகிறது..

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

பேஸ்புக்கில் Like செய்ய!!

You might also like
error: Alert: Content is protected !!