மாஸ்க்குடன் வைத்தியசாலையில் தல அஜித் குமார்.! காரணம் என்ன.? வைரலாகும் வீடியோ இதோ..!!

ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப் படுபவர் நடிகர் அஜித்குமார். மெக்கானிகல் படித்து விட்டு சாதாரண மெக்கானிக்காக தனது வாழ்க்கையை தொடங்கிய அஜித் குமார், கார் ,பைக் ரேசர், ட்ரெயினர், Gun சூட்டர், நடிகர் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சிகள், கொண்டாடங்களில் கலந்துகொள்ளாத அஜித் ,

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கோடி கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் ரசிகர் மன்றம் வைக்க வேண்டாம் என கூறி ரசிகர் மன்றங்களை நீக்கியவர். குடும்பத்திற்கு பின் தான் நடிகன் என தனது ரசிகர்களுக்கு சொல்லும் அஜித்திற்கு எப்படி தான் இத்தனை ரசிகர்கள் கூட்டம் கூடுது என்பது தான் பலரது கேள்வி. தற்போது அஜித் அவர்கள் வலிமை திரைப்படத்தில் நடித்து வரும் ஊரடங்கு சட்டம் காரணமாக திரைப்படம் இடை நிறுத்தப் பட்டுள்ளது.

இதனால் நடிக நடிகைகள் அனைவரும் வீட்டில் இருந்த படி வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித்தின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். தல அஜித் அவர்கள் மாஸ்க்குடன் வைத்திய சாலை ஒன்றில் இருந்து வெளியேறுகிறார்.

ஏதும் பரிசோதனைக்காக சென்றாரா அல்லது யாரையும் பார்ப்பதற்கு சென்றாரா என்பது தொடர்பாக இது வரை தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் வைரலாக்கப் பட்டு வருகிறது..!!