" "" "

மேடையில் மகிழ்ச்சியாக சிரித்து பேசி நடனமாடிய தல அஜித்..! வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப் படும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் படும் அஜித் இந்த இடத்தினை பிடிப்பதற்கு ஏராளமான கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்துள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இணங்க வெற்றி பெற்று தனித்து தெரிபவர். என்ன தான் வெற்றியின் நாயகனாக அஜித் இருந்தாலும் அவரை பொது நிகழ்ச்சிகள். அல்லது விஷேட நிகழ்வுகளில் காணவே முடிவதில்லை.

இதற்கான காரணம் அஜிய் அன்று மன ரீதியாக விமர்சிக்கப் பட்டார். அவருக்கு பேச தெரியாது, திக்கு வாய் என, தமிழ் தெரியாது என தொடர் கிண்டல் கேலிகளால் மனமுடைந்து பொது வெளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

நண்பர்கள் உடன் பணி புரிவோர் என அனைவரும்கும் கேட்க முதல் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் அப்போது மேடையில் பேசிய மற்றும் நடனமாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கலாமே என கேட்டு வருகின்றனர்..!