" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

“என் மீது கோபத்தை காட்டுபவர்களுக்கும் நான் அன்பை தான் கொடுப்பேன்” வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து செல்லும் போது சொல்லிச் சென்றது இதை தானாம்.!!

பிக் பாஸ் சீசன் ஐந்தில் இருந்து வெளியேற்றப் பட்ட நமீதா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 17 போட்டியாளர்களுடன் 18வது போட்டியாளராக திரு நங்கையான நமீதா கலந்துகொண்டார். வீட்டிற்குள் அனைவரும் நமீதாவை சக போட்டியாளராக பார்த்தாலும் அவர்களின் ஒரு சில வார்த்தைகள் நமீதாவை நோகடித்தன. அதில் தாமரை செல்வி அப்பாவியாக இருக்கிறார்.

அவர் சொன்ன ஒரு வார்த்தை நமீதாவை மிகவும் பாதித்தது. சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது நமீதா நான் 40 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பேன் என கூறிய போது தாமரைச்செல்வி எதேச்சையாக உனக்கு 40 என்ன 400 குழந்தைகளை எடுத்து வளர்க்க மட்டும் தான் முடியும் என கூறிவிட இது நமீதாவை மனதளவில் நோகடித்தது.

இதன் அர்த்தம் திரு நங்கைகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை குத்தி காட்டியதாக நினைத்து தாமரைச்செல்வியுடன் சண்டையிட்டார். இதனை தாமரைச்செல்வி தெரிந்து சொன்னாரா இல்லையா என்பது அவருக்கே தெரியும், இந்த நிலையில் நமீதா வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முதல் நாள் தனியாக இருந்து விடியும் வரை யோசிக்கிறார்,

பின்னர் ஹாலில் தூங்கிக் கொண்டிருக்கும் தாமரைச்செல்வியை எழுப்பி ரூமில் போய் தூங்க சொல்லிவிட்டு டீ குடிக்கிறீங்களா என கேட்கிறார். தாமரைச் செல்வி ஆம் என்று சொல்ல அவருக்கு டீ போட்டு கொடுத்துவிட்டு நான் உங்களை மன்னித்துவிட்டேன் நீங்கள் எனக்கு அக்காவாக இருங்கள் நான் தங்கையாக இருப்பேன் என கூறுகிறார்.

அதற்கு தாமரைச்செல்வி ஏன் இப்படி பேசுற என கேட்க “எனக்கு கோபத்தை கட்டுபவர்களுக்கு கூட அன்பை தான் காட்டுவேன்” என சொல்கிறார் நமீதா. இந்த வீடியோக்கள் அன்சீன் காட்சிகளாக ஹாட் ஸ்டாரில் உள்ளது, இது தான் நமீதா வீட்டில் இருந்த கடைசி காட்சிகள் என கூறப்படுகின்றது.

இதன் பின் என்ன நடந்த்து என்பது தெரியவில்லை, திடீரென மயக்கம் போட்டு விழுந்த நமீதாவை தற்போது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என பிக் பாஸ் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். உடல் நலம் சரியானதும் மீண்டும் வருவாரா என பார்க்கலாம்.!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.