" "" "

பிக் பாஸ் வீட்டில் தர்சனை பிச்சைகாரன் என திட்டிய போட்டியாளர்..! மனமுடைந்து போன தர்சன்..!!

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்ததுமே தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். கஸ்தூரி முதற்கொண்டு அனைவரையும் சீண்டினார். கஸ்தூரி வந்ததுமே செரின் மற்றும் தர்சனை மாலை மாற்றிக்கொள்ள கூறுனார். அது பலரிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனை வெளியே இருந்து கவனித்த வனிதா இது பற்றி பேசினார்.

!Advert!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் கவினை திட்டி தீர்த்த பின் அடுத்ததாக லொஸ்லியா சேரன் மற்றும் தர்சனின் பக்கம் பார்வையை திருப்பினார். நேற்றைய நிகழ்ச்சியில் லொஸ்லியா, எனக்கு தர்சன் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி என்றார். அங்கிருந்த அனைவருமே தர்சன் வெற்றிபெற வேண்டும் என்றே நேற்றைய நிகழ்ச்சியில் கூறிய நிலையில் இன்று இது பற்றி விவாதித்தார் வனிதா.

இங்கு என்ன விட்டு கொடுக்கவும் தியாகம் செய்யவுமா வந்தீர்கள்.? ஏன் நடிக்கிறீர்கள் என கேட்டதுடன் தர்சன் நீ பிச்சையா எடுக்கிறாய். பிச்சை காரன் போல் அடுத்தவர்கள் கொடுக்கும் வாய்ப்புக்கு தலையாட்டுகிறாய். அனுதாபமாக பேசி சிம்பதி கிரியேட் செய்கிறாய்.

!Advert!

முதலில் பிச்சை எடுத்து வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பதை நிறுத்திவிட்டு நீயாக முயற்சி செய் என திட்டி தீர்த்தார். ஏற்கனவே வனிதாவை தர்சன் எதிர்த்து பேசியதை மனதில் வைத்து தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் வனிதா.!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.