பிக் பாஸ் டீம் திடிரென விருந்தினருக்கு கொடுத்த சர்பிரைஸ்..! என்ன தெரியுமா? வீடியோ பாருங்கள்..!

பிக் பாஸ் வீட்டில் தற்போது freeze டாஸ்க் நடந்துகொண்டிருக்கின்றது. இதில் முதல் நாள் முகெனின் தான் மற்றும் தங்கை வந்து அனைவரையும் மகிழ வைத்தார்கள் யார் மீதும் எந்த குற்றச் சாட்டும் இல்லாமல் முகெனின் குடும்பம் சென்றதால் வீட்டிற்குள் சொந்தங்கள் வந்தால் மகிழ்ச்சி தான் என அனைவரும் நினைத்திருக்க நினைப்பில் மண்ணை போடுவது போல் இருந்தது லொஸ்லியாவின் குடும்பத்தினர் வரவு.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மகிழ்ச்சியாக தாய் மற்று சகோதரிகள் வர கோபமாக தந்தை வருகிறார். அதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். குறிப்பாக கவின் மற்றும் சாண்டி லொஸ்லியாவின் குடும்பத்திற்கு பெரிதாக முகம் கொடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து இன்று தர்சனின் அம்மாவும் தங்கையும் வருகின்றனர். முகெனின் அம்மா தங்கைக்கு இருந்த அதே அன்பு தான் இங்கும் இருக்கிறது. இதில் விருந்தினருக்கு கூட பிக் பாஸ் சர்ப்பிரைஸ் கொடுக்கிறது. இன்று தர்சனின் அம்மாவின் பிறந்த நாள் அவருக்கு பிக் பாஸ் டீம் கேக் அனுப்ப அதனை தர்சனின் அம்மா வெட்டி போட்டியாளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளது முதல் ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.! இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..