முதல் முதல் வெளியாகி உள்ள விஜய்டிவி சிங்கப்பூர் தீபனின் இரட்டை குழந்தைகளின் புகைப்படம். இவருக்கு இவ்ளோ அழகான குழந்தைகளா.? குவியும் வாழ்த்துக்கள். ..!!

விஜய் டிவி பல நடிக நடிகர்களை, பாடகர்களை, நகைச்சுவை நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக தொலைகாட்சிக்கு அறிமுகமானாலும் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பிடித்திருப்பவர் சிங்கப்பூர் தீபன்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமான இவர் அது இது எது நிகழ்ச்சியின் ஊடாக மக்களை மகிழ்வித்து வந்தார். தற்போது சினிமாவில் கால் பதித்துள்ள சிங்கப்பூர் தீபன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

இவருக்கு அண்மையில் இரட்டை குழந்தைகள் கிடைத்துள்ளது. குழந்தையின் புகைப்படங்களை முதல் முதல் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கப்பூர் தீபனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்…!