" "" "

இந்த இலையுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுங்கள், ஏன் தெரியுமா.?இதை படியுங்கள் வியந்து போவீர்கள்!!

சில நோய்களுக்கு வைத்தியசாலை செல்லும் அவசியம் இருக்காது, ஆனால் நாம் அனைத்து நோய்களுக்கும் வைத்திய சாலையை நாடுகிறோம், இன்று சின்ன சின்ன நோய்களுக்கு வீட்டில் செய்யும் மருத்துவங்களை பார்க்கப் போகிறோம், சிலரது முகங்கள் மற்றும் உடலில் தேமல் இருக்கும், இது எத்தனை அழகானவர்களையும் அசிங்கப் படுத்தி விடும். இன்று இதில் இருந்து விடுபடும் முறையை பார்க்கப் போகின்றோம்.

உடல் முழுவதும் தேமல் இருந்தால் அதனை சரி செய்ய தொட்டால் சிணுங்கி என்றழைக்கப் படும் தொட்டால் வாடி இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதன் பேஸ்டை தேமல் அடையாளம் உள்ள இடத்தில் பூசலாம். அப்படி பூச முடியாதவர்கள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து பிழிந்து சாறு எடுத்து உடல் முழுவதும் பூசலாம்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இப்படி 5 தொடக்கம் 10 நாட்கள் தொடர்ந்து பூசி வந்தாலே தேமல் முற்றிலும் குணமடைந்து விடும். அடுத்தது உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒன்றாகும் , இதற்கும் தொட்டால் வாடி செடி உதவுகிறது. தொட்டால் வாடி இலை பூவை எடுத்து நன்றாக கழுவி சம அளவான நித்தியகல்யாணி பூ மற்றும் இலைகள் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு அவித்து அரை கப் ஆனதும் இறக்கி காலையில் நாட்டு சர்க்கரையுடன் குடித்து வரவும்.

இப்படி வாரம் ஒரு முறை செய்தால் இரத்த அழுத்தம் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். அடுத்து மலச்சிக்கல், ஆண்மை குறைபாடுகள் உட்பட பல நோய்களுக்கு அருகம் புல் உதவுகிறது. அருகம் புல்லின் சாறு எடுத்து கஞ்சி செய்து குடித்து வர கர்ப்ப பை பிரச்சனைகள் தீரும். அத்துடன் ஆண்மை குறைபாட்டுக்கு அருகம் புல் ஜூஸ் குடித்து வந்தால் போதும். என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!