திடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.! வீடியோ எடுத்து வெளியிட்ட மக்கள்..! வியப்பில் ஆழ்த்தும் வீடியோ இதோ..!!

உலகிற்கு ஒரே சூரியன் தான். இது அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக உறுதிபடுத்தப் பட்ட தகவலாகும். ஆனால் அண்மையில் சீனாவில் மூன்று சூரியன்கள் தோன்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சீனாவில் கடந்த வியாழன் அன்று சாதாரணமாக விடிந்த அன்றைய நாளில் திடீரென நண்பகலில் இரண்டு சூரியன் தென்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மூன்றாவது சூரியனும் தென்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிர்ந்ததுடன் அதனை வீடியோ எடுத்து இணையத்திலும் வைரலாக்கி உள்ளனர்.

இதனை பார்த்தவர்கள் இது மூன்று சூரியன் அல்ல சூரியனின் reflection என கூறி வருகின்றனர். ஆனால் சீனர்கள் இதனை சூரியன் என அடம்பிடிக்கின்றனர்.

அறிவியல் ரீதியாக இது என்ன என்பது குறித்து இன்னும் அறிக்கை வெளியிடாத போதும் ஒரு சூரியனையே எதிர்கொள்ள முடியாத பூமியில் மூன்று சூரியன் வாய்ப்பில்லை என்பது எங்கள் கருத்து.. இதோ வீடியோ..!!

Video Copyrights & Credits Owned by :euronews (in English)