porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

மகனை மார்போடு இறுக்கி அணைத்தபடி இறந்துகிடந்த தாய். கதறி அழுத மீட்பு படையினர்..வீடியோ…!!

தன் குழந்தையை மார்ப்போடு அனைத்தபடி இறந்துகிடந்த தாய் ஒருவரின் சடலத்தை பார்த்து அனைவரும் கதறி அழுத சம்பவம் ஒன்று கேரளா மலபுரம் கோட்டகன்னு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக நாட்டில் பல மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது இதனால் ஏராளமானோர் இறந்துள்ளதுடன் பலர் காணாமல் போய் உள்ளனர்.

!Advert!

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த நிலையில் கொட்டகுன்னு கிராமம் முற்றிலும் மண்ணில் மூடப்பட்டு விட்டது. கடந்த வெள்ளியன்று திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய பலரை மூன்று நாட்கள் கடந்த பின்பும் மீட்க முடியாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் இன்று மீட்கப் பட்ட பெண் ஒருவர் தன் மகனை மார்ப்போடு அணைத்தபடி இறந்து கிடந்துள்ளார்.

தாய் மற்றும் மகனின் சடலத்தை கைபற்றிய மீட்பு படையினரையே கலங்க வைத்த சம்பவமாக இது பதிவாகி உள்ளது. சாந்தகுளம் பகுதியை சேர்ந்த சரத் என்பவர் கீத்து என்ற பெண்ணை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பெற்றோரும் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர்.

!Advert!

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியே நின்றுகொண்டிருந்த சரத் மண் எல்லோரும் வெளியே வாருங்கள் மண் மேடு உடைந்து வருகிறது என கத்திக் கொண்டு ஓடியுள்ளார். அதற்கு மனைவி கீத்து மகன் துருவ், மற்றும் தாய் சரோஜினி, ஆகியோர் மண்ணால் மூடப்பட்டுவிட்டனர். எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

மீட்பு படையினர் மூன்று நாட்களாக போராடி இன்று கீத்து துருவ் போன்றோரை மீட்டுள்ளனர். மீட்கும் போது நீத்து துருவை தன் மார்போடு இருக்க அணைத்தபடி இறந்து கிடந்ததை பார்த்த கீத்துவின் பெற்றோர், கணவர் உட்பட பலரும் கதறி அழுதுள்ளனர்..!!

!Advert!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.