தைராய்டு பிரச்சனையால் அவதி படுகின்றீர்களா.!? கவலையை விடுங்கள்.. இதோ தீர்வு..!!

இன்றைய காலத்தில் தைராய்டு சாதாரணமாகி விட்டது, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இதன் தாக்கம் அதிகரித்து விட்டது. தைராய்டு நோயில் இரண்டு வரை உண்டு ஒன்று ஹைப்போ, மற்றையது ஹைப்பர், நாம் இன்று ஹைப்போ தைராய்டுக்கான தீர்வினை தான் பார்க்கப் போகிறோம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தைராய்டு ஹார்மோன் குறைவாகின்றதால் ஏற்படும் இந்த பிரச்சனைக்கு இலகுவான தீர்வு இது தான். தனியா விதைகள் என்று சொல்லப் படுகின்ற மல்லி விதைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது தைராய்டு சுரபிகளை அதிகரிக்க கூடிய ஒன்றாகும். இதனை எப்படி பயன் படுத்துவது என பார்க்கலாம்.

முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து 2 கப் நீர் ஊற்றுங்கள் அதில் இரண்டு கரண்டி மல்லி விதைகளை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். இரண்டு கப் நீர் ஒரு கப் ஆகும் வரை வற்ற வைத்து பின் இறக்கி வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தேன் ஒரு கரண்டி விட்டு மிக்ஸ் செய்து ஒரு நாளைக்கு 2 தொடக்கம் மூன்று முறை டீ குடிப்பதற்கு பதில் குடிக்கலாம்.

இப்படி நீங்கள் செய்யும் போது தைராய்டு மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.மல்லி தண்ணீரால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது.. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. அதனால் அனைவரும் குடிக்கலாம். இதனால் தைராய்டு பிரச்சனையும் சரியாகி விடும்..!!