porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 09.08.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 09.08.2019 ஆடி மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமையாகும். நவமி,சித்தம் பிற்பகல் 2.53 வரை அனுசம் பின் இரவு 2.53 வரையாகும். சுப நேரம் அதிகாலை 6.04 – 7.34 வரையாகும். இராகுகாலம் காலை 10.34 – 12.04 வரையாகும். எமகண்டம் மாலை 3.04 – 4.34 வரையாகும். குளிகன் இரவு 7.34 – 9.04 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:       உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் வருவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.வீட்டில் உள்ளவர்களுடன் விட்டு கொடுத்துப் போவது நல்லது.  இன்றைய நாள் வேலைச்சுமை மிகுந்த நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

!Advert!

ரிஷப ராசி அன்பர்களே:        உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். புதிய வாகனம் வாங்குவீங்கள்.  உங்க உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:       உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.  எதிர் பாராத பணவரவு உண்டு.  பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.  தொழிலில் இலாபம் ஏற்படும். தன்னம்பிக்கையும் தைரியமும், அதிகரிக்கும்.  வரவு செலவு உங்கள் கட்டுப்பாட்டில் வரும்.  இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

!Advert!

கடக ராசி நேயர்களே:         உங்களால் சமுதாயத்தில் நல்ல ஓர் அந்தஸ்தை பெற முடியும்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.  நட்பால் ஆதாயம் உண்டு. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர்.  உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  வியாபாரத்தில் அதிக இலாபம் வரும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:          நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.  உடன்பிறப்பு வகையில் ஒற்றுமை பிறக்கும்.  வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

!Advert!

கன்னி ராசி காரர்களே:      உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். சகோதர்களின் வளச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.  அரசால் ஆதாயம் உண்டு. புதிய வாகனம் வாங்குவீங்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  உறவினர்களால் எதிர்பாராத நன்மை கிடைக்கும். கடன் பிரச்னையை ஓரளவு குறையும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:        உங்கள் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.  குடும்பத்தில் அமைதி திரும்பும்.  உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவீங்கள்.  செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தடைப்பட்ட வேலையை செய்து முடிப்பீங்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

!Advert!

விருச்சிக ராசி நேயர்களே:.       உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.  புதிய வீடு வாங்க நேரிடும்.  இன்றைய நாள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:          உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பெற்றோர்கள் வழியில் ஆதாயம் உண்டு.  தம்பதியினருக்கு இடையில் நேசமும், நெருக்கமும் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். காதல் திருமணம் வெற்றி அடையும். வியாபாரத்தில் புதிய திட்டம் நிறைவேறும். பழைய நண்பர்களை பார்த்து மகிழ்வீங்கள். இன்றைய நாள் வெற்றி தரும் நாளாகும்.

!Advert!

மகர ராசி காரர்களே:       உங்கள் உறவினர்களால் நன்மை உண்டு. கடன் பிரச்னையை ஓரளவு குறையும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். சொத்து வழக்கு நன்மை தரும். உங்கள் பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.  இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:        உங்களுக்கு நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வாகன வசதிப் பெருகும்.  வியாபாரத்தில் அமோக இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். புதிய வாகனம் வாங்குவீங்கள்.  நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். இன்றைய நாள் சாதித்து காட்டும் நாளாகும்.

!Advert!

மீன ராசி நேயர்களே:       உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு நடைபெறும். தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அடுத்தவர்கள் விவகாரங்களில் அனாவசியமாக தலையிட வேண்டாம். பூர்விக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும்.  வெளியூர் பயணத்தால் அலைச்சல் ஏற்படும்.  இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.