porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 13.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 13.08.2019 ஆடி மாதம் 28ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். திரயோதசி பின் பகல் 3.13 வரை உத்தராடம் முழுவதும். சுப நேரம் காலை 10.35 – 12.05 வரையாகும். இராகு காலம் மதியம் 3.05 – 4.35 வரையாகும். எமகண்டம் காலை 9.05 – 10.35 வரையாகும். குளிகன் மதியம் 12.05 – 1.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:        உங்கள் வீட்டில் சுப காரியங்கள் இடம்பெறும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.  உங்கள் செயலில் வேகம் கூடும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு வாங்க நேரிடும். இன்றைய நாள் சாதித்துக் காட்டும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

!Advert!

ரிஷப ராசி அன்பர்களே:         உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும்.  வியாபாரம் சூடு பிடிக்கும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள்.  குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.  இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:        உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். யாரையும் நம்பி வாக்கு தரவேண்டாம்.  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உங்கள் ராசியில் காலை 11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

!Advert!

கடக ராசி நேயர்களே:        நீங்கள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.  உத்தியோகத்தில் புதிய அதிகாரி உங்களை மதிப்பார்.  திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். பிள்ளைகளால் சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு மாறும். பெற்றோர்கள் அன்பு பாராட்டுவர். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:        உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள் உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் நன்மை உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு.  இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

!Advert!

கன்னி ராசி காரர்களே:       உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  புதிய நட்பு மலரும். ஆடம்பரச்செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஒற்றுமை பலப்படும்.  உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும்.  வியாபாரத்தில் பொறுப்புகள் தேடி வரும்.  தொழிலில் இலாபம் ஏற்படும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:       தி ருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள்.  சகோதரர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். பழைய நண்பர்களை சந்திப்பீங்கள். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

!Advert!

விருச்சிக ராசி நேயர்களே:.       நீங்கள் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:      உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.  குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு விலகும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.  காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உங்கள் தாயாரின் உடல் நிலை அதிக அக்கறை செலுத்த வேண்டும். இன்றைய நாள் மனசாட்சிப் படி செயல்படும் நாளாகும்

!Advert!

மகர ராசி காரர்களே:        உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.  உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.விலை மதிப்புள்ள பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். இரையா நாள் வளைந்துக் கொடுக்க வேண்டிய நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:        நீங்கள் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும்.  பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம்.திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

!Advert!

மீன ராசி நேயர்களே:       உங்கள் வீட்டில் மங்கள நடைபெறும்.  குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்க்க முடியும்.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். சொந்த பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.  தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாம். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.