porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 11 .10.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

11.10.2019 புரட்டாதி மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும்.  திரயோதசி முன் இரவு 11.19 வரை பூரட்டாதி முழுவதும்.  சுப நேரம் 6.02 – 7.32 வரையாகும்.  எமகண்டம் மதியம் 3.02 – 4.32 வரையாகும். இராகுகாலம் காலை 10.32 – 12.02 வரையாகும். குளிகன் இரவு 7.32 – 9.02 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

 மேஷ ராசி நேயர்களே:              நீங்கள் மாறுபட்ட யோசனை கள் உங்கள் மனதில் உதிக்கும்.  பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.  மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய சொத்து வாங்குவீங்கள்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:           உங்களுக்கு எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் மதிப்புக் கூடும். புதிய வாகனம் வாங்குவீங்கள்.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். ஆடம்பர செலவை தவிர்க்கவும்.  இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:             தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு.  புதுமுடிவுகள் எடுப்பீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.  விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும்.  வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.  நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  நெருங்கிய நண்பர்களுடன் சின்ன விரிசல்கள் வரக்கூடும்.  இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும். 

கடக ராசி நேயர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மைதலைத் தூக்கும்.  பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும்.  வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.  உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. பிரபலங்களின் தொடர்பு கிட்டும்.  சொத்து பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும். 

சிம்ம ராசி அன்பர்களே:            பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும்.  உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.  மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எதிரிகள் உங்களிடம் அடிபணிந்து போவர். வெளியில் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.  இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் மூலம் நன்மை அடைவீர்கள்.  வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள்.  பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும்.  தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை பலப்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.  இன்றைய நாள் வெற்றி கிட்டும் நாளாகும். 

துலாராசி உறவுகளே:             உங்கள் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.  சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்தொடங்குவீர்கள்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.  தகுதிக்கு மீறிய காரியத்தை செய்ய விரும்ப மாட்டீர்கள்.  வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.   

விருச்சிக ராசி நேயர்களே:.            நீங்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு.  வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.  இன்றைய நாள் உயர்வு பெறும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:           உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக் கும். சொத்து வாங்குவது, விற்பது இலாபகரமாக அமையும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.  வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக் கையாளர்களாவார்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் சாமர்த்தியம் பிறக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்கனின் விருப்பங்கள் நிறைவேறும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர் பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.  உடல் நிலை சீராகும்.வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும்.  உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.  பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் புதிய அத்தியாயம் தொடங்கும் நாளாகும். 

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் ராசியில் சந்திரன்தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்கவேண்டி வரும்.  தம்பதியினருக்கு இடையில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.  செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம்.  நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும்.  எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மன அழுத்தம் சீராகும்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.  நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.  வியாபாரத்தில் போராடி இலாபம்ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும்.  புது வீடு மாற்றம் ஏற்படும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  தாயின் ஆதரவு பெருகும்.  இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.