porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 15 .10.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

15.10.2019 புரட்டாதி மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும்.  துதியை பின் இரவு 5.35 வரை அச்சுவினி பின் பகல் 1.22 வரையாகும்.  சுப நேரம் காலை 10.32 – 12.02 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 3.02 – 4.32 வரையாகும்.  எமகண்டம் காலை 9.02 – 10.32 வரையாகும். குளிகன் மதியம் 12.02 – 1.32 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

 மேஷ ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,தாமதம் ஏற்படும். நண்பர்களால் செலவினங் கள் அதிகரிக்கும்.  யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.  வாகனத்தில் செல்லும் போது பொறுமை அவசியம்.  பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது. இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:               தம்பதியினருக்கு இடையில் அனுசரித்துப் போவது நல்லது.  யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.  எதிர்பாராத திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.  வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.  உத்தியோகத்தில் பதிவு உயர்வு கிடைக்கும். குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும்.  நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  பழைய சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள்.  எடுத்த காரியங்களை எளிதில் முடிக்க முடியும்.  பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். நண்பர்களால்அனுகூலம் உண்டு. பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  உங்களை தவறாக நினைத்துக் கொண்டி ருந்தவர்கள் சிலரின் மனசு மாறும்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். உங்கள் செல்வாக்கை உயர்த்த வழி வகை செய்வீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  வியாபாரம் சூடு பிடிக்கும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும். 

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நிறைவேறும்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.  மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.  திட்டமிடாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். வீடு மாற்றச் வேண்டிய சூழ்நிலை வரும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும்.  நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு.  தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.  உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். தொழிலில் அதிக இலாபம் ஏற்படும்.  இன்றைய நாள் அலைச்சல் அதிகரிக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 நீங்கள் வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.  பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.  புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் அதிகரிக்கும்.  தள்ளி போன உடனே முடியும். தம்பதியினருக்கு இடையில் இருந்த பிரச்சினை தீரும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.              குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது.  பணவரவில் இருந்த சிக்கல் நீங்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். . இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். குடும்ப தேவைகள் அதிகமாகும்.  முன்கோபத்தால் முக்கிய நபரின் நட்பை இழக்க நேரிடும்.  திடீர் மருத்துவ செலவுகள் வரும்.  காதல் திருமணம் கை கூடும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.  

மகர ராசி காரர்களே:             நீங்கள் எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும்.  தாய்வழி உறவினர்க ளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.  குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.  முக்கிய காரியங்களில் நிதானமாக செயல்படவும்.  சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பர்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:              உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  உத்தியோகத்தில்உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.  குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.  முக்கிய காரியங்களில் நிதானமாக செயல்படவும்.  சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பர்.  குடும்பத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வீட்டு பராமரிப்பு செலவு கூடும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அழகு, இளமைக் கூடும். புதிய வீடு வாங்குவீங்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.  யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  பெற்றோர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு.  இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாகும். 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.