porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 16 .10.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

16.10.2019 புரட்டாதி மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தம், கரிநாளாகும்.  திருதியை முழுவதும் பரணி பின் பகல் 2.47 வரையாகும்.  சுப நேரம் அதிகாலை 4.32 – 6.02 வரையாகும்.  எமகண்டம் காலை 7.32 – 9.02 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 12.02 – 1.32 வரையாகும். குளிகன் காலை 10.32 – 12.02 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்.  அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.  வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.  உத்தியோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள்.  புதிய சொத்து வாங்குவீங்கள். இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                நீங்கள் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூடபலமுறை போராடி முடிப்பீர்கள்.  பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.  சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வுமனப் பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு.  திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும்.  ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.  வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும்.  வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும்.  சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தம்பதியினருக்கு இடையில் விட்டுக்கொடுத்தல் அவசியம்.  இன்றைய நாள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.  உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.  சகோதரர்கள் வகையில் இருந்த சங்கடங்கள் தீரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே:                உங்கள் செயலில் வேகம் கூடும். குடும்பத்திற்கு உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.  மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.  சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார் கள்.  உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                    உங்கள் ராசியில் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.  குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.  முன் கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.  யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீங்கள். உத்தியோகத்தில் விமர்ச னங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

 துலாராசி உறவுகளே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  சகோதரங்களால் பயனடை வீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புதுநட்பு மலரும்.  தாயாரின் உடல் நிலைசீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத் தில் மேலதிகாரி உதவுவார். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.             உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.  குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பெற்றோரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.  வாகன யோகம் உண்டு. இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும்.  அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும்.  நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.  வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்.  உத்தியோகத்தில் அமைதி நிலவும். குடும்ப வாழ்க்கை சீரான முறையில் இருக்கும்.  உங்கள் கடின முயற்சிகள் சாதாரண முடிவுகளை தரலாம். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும்.  இன்றைய நாள் உயர்வு பெறும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.  குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். எதிர்கால பாதுகாப்பு கருதி சேமிப்பில் கவனம் செலுத்தவும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.  பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.  வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  தாயின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.  சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் மனநிறைவு கிட்டும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.