porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 04.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

04.11.2019 ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் அமிர்தமாகும்.  ஸப்தமி காலை 6.27 வரை திருவோணம் முழுவதும் ஆகும்.  சுப நேரம் மதியம் 12.04 – 1.34 வரையாகும்.  எமகண்டம் காலை 10.34 – 12.04 வரையாகும்.  இராகுகாலம் காலை 7.34 – 9.04 வரையாகும்.  குளிகன் மதியம் 1.34 – 3.04 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.  சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.  உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும்.  வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                  தம்பதியினருக்கு இடையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  உறவினர்கள் மதிப்பார்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.  பெற்றோர்கள் நலனில் அக்கறை கொள்ளவும்.  கடன் பிரச்சினை தலைதூக்கும்.  வாகன பராமரிப்பு செலவு கூடும்.  இன்றைய நாள் தடை நீங்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.  குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாக தாமதமாகும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கடிந்து கொள்ளாதீர்கள்.  தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு மாறும்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:            உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும் . சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும்.  சகோதரர்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  வர வேண்டிய பணம் கைக்கு வரும்.  நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் சவால்களை சாதனைகளாக மாறும்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இலாபம் பெருகும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாவார்கள்.  வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும்.  புது நட்பு மலரும்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:            திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.  தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.  பணப் பற்றாக்குறை நீடித்தாலும, கேட்ட
இடத்தில் உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் நல்லன நடக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              நீங்கள் திட்டவட்டமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்.  குடும்ப வளர்ச்சி குறித்த யோசனை அதிகம் இருக்கும்.  சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்ய முடியும்.  திடீர் மருத்துவ செலவுகள் வரும்.  சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.  விருந்தினர்களின் வருகையால் வீடுகளை களை கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை கொடுப்பார்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் வெற்றி கிட்டும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:            உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  உத்தியோகத்தில் மதிப்பு உயரும்.  நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும்.  வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.  பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும்.  இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள்.  முன் கோபத்தால் பகை உண்டாகும்.  லேசாக தலை வலிக்கும்.  உத்தியோகத்தில் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது.  குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடத்தில் சுமூக உறவு ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:          உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள்.  வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் பொழுது அலட்சியம் வேண்டாம்.  வியாபாரத்தில் வேலையாட்களிடம் மோதல் வேண்டாம். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:             பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.  ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிடைக்கும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளரின் தேவையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். கடந்த சில தினங்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கும்.  கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.  தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீங்கள்.  இன்றைய நாள் மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.