porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 05.12.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

05.12.2019 கார்த்திகை மாதம் 19 ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும்.  நவமி பின் இரவு 4.46 வரை பூரட்டாதி முன் இரவு 9.09 வரையாகும்.  சுப நேரம் காலை 7.46 – 9.16 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.46 – 3.16 வரையாகும்.  எமகண்டம் காலை 6.16 – 7.46 வரையாகும்.  குளிகன் காலை 9.16 – 10.46 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:         தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும்.  எதிர்மறை எண்ணங்களை மனதில் அனுமதிக்க வேண்டாம்.  நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.  பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:              உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வீட்டிற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். அடுத்தவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பண வரவு அதிகரிக்கும்.  உடன்பிறப்பு வகையில் சில மனசங்கடங்கள் வரும்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.  சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை கேட்டு வருவார்கள்.  உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை உங்களை சந்திக்க நேரிடும்.  வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.  உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர்.  இன்றைய நாள் சாதனை படைக்கும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நிறைவேற்றுவீங்கள்.  குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பீர்கள்.  வியாபாரத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.  பழைய நண்பர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும்.  இன்றைய நாள் தடைப்பட்ட காரியங்கள் முடியும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல், குழம்புவீர்கள்.  உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.  உத்தியோகத்தில், சக ஊழியர்களுடன், கருத்து வேறுபாடுகள், வந்து நீங்கும்.  உங்கள் திறமைகளை கண்டு மற்றவர்கள் பாராட்டுவர்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.  வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு.  இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:            உங்கள் முன் கோபத்தால் குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.  உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.  வாகன பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும்.  பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.  அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.  இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.  

துலாராசி உறவுகளே:             உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  நீண்ட, நாட்களாக வரவேண்டிய பணம்கைக்கு வந்து சேரும்.  நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில், சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள்.  குடும்ப நிதி நிலைமை சீராகும். புதிய வாகனம் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:         குடுமபத்தில் தீர்க்க முடியாத இருந்த சிக்கல் இப்போது தீரும்.  பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.  கூட்டாளிகள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இன்றைய நாள் நன்மை நடக்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  பணப்பற்றாக்குறை இரு ந்தாலும், சமாளிக்க கூடிய திறன் உங்களிடம் இருக்கும்.  வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினையை தீர்ப்பீர்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பயணங்கள் மகிழ்ச்சியானதாக அமையும்.  வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீங்கள்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மகர ராசி காரர்களே:             உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ் கூடும்.  சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.  உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள்.  வியாபாரத்தில் புதிய முயற்சியால் இலாபம் பெருகும்.  தம்பதியினருக்கு இடையில் சில கசப்பான விஷயங்கள் நடக்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். இன்றைய நாள் வெற்றி கிட்டும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:             கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும்.  உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.  முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும்.  பெற்றோரின் ஆதரவு பெருகும். புதிய வீடு வாங்குவீங்கள்.  தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால், எந்தக் காரியம் எடுத்தாலும், அலைச்சலும், போராட்டங்களும். இருக்கும்.  வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.  கோபத்தால் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் இலாபம் அதிக ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் நேர்மறை சிந்தனை தேவைப்படும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.