porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 23.08.2019

புரட்சி உறவுகளே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  23.08.2019 ஆவணி மாதம் 06 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.  அட்டமி பின் இரவு 4.22 வரை கார்த்திகை, சித்தம் பின் இரவு 12.43 வரையாகும்.  சுப நேரம் காலை 6.05 – 7.35 வரையாகும்.  எமகண்டம் மதியம் 3.05 – 4.35 வரையாகும். இராகுகாலம் காலை 10.35 – 12.05 வரையாகும்.  குளிகன் இரவு 7.45 – 9.05 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:       தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு நீங்கும்.  இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.  உறவினர்களால் ஆதாயம் உண்டு.  வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை கைகூடி வரும்.  தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்றைய நாள் தடைகள் உடைபடும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

 ரிஷப ராசி அன்பர்களே:         உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.  உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள்.  பெற்றோர்கள் ஆதரவு பெருகும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். அடுத்தவருக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும்.  இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாளாகும். 

மிதுன ராசி காரர்களே:           சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.  உங்கள் பெற்றோர் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு வெகுவாக உயரும்.  எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.  புதிய நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.  இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:      உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  பழைய கடனை வட்டியோடு திருப்பி செலுத்துவீங்கள்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பண விவகாரத்தில் கறாராக இருக்கவும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:       உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வாகனங்களை செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தொழிலில் இலாபம் ஏற்படும்.  மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.  புதிய வாகனம் வாங்க நேரிடும். மனதில் தைரியம் கூடும்.  உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர்.  கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். இன்றைய நாள் திடீர் திருப்பம் நிறைந்த நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:        பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.   திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும்.   உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.   வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.  உங்கள் கோபத்தை குறையுங்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும்.  வீடு வாங்குவீங்கள். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டு.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  இன்றைய நாள் மனநிறைவு கிட்டும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:        உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும்.  குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் இலாபம் ஏற்படும்.  வியாபாரம் சூடு பிடிக்கும்.  தேவையற்ற மன மனபயத்தை நீக்கவும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.      உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  கடந்த கால சிந்தனைகள் நினைவுக்கு வரும்.  சகோதரர்கள் மூலம் சில நன்மைகள் கிடைக்கும்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:        நீங்கள் எப்பவும் உங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று நினைப்பீங்கள். புதிய வாகனம் வாங்க நேரிடும்.  உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.  நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.  தாயாரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:         சமூகத்தில் உங்களுக்கு என ஒரு தனி மரியாதையே உண்டு.  உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் ஓரளவு இலாபம் ஏற்படும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:       திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும்.  திருமண காரியம் கைகூடும்,.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  இன்றைய நாள் நினைத்தது நடக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:         நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.  உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.  வியாபாரத்தில் சாதிக்க முடியும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.  அரசால் ஆதாயம் உண்டு.  வாகனத்தை சீர் செய்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.  ஆன்மீகத்தில் நாட்டம் பிறக்கும்.  இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.