porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 08.08.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 08.08.2019 ஆடி மாதம் 23ஆம் நாள் வியாழக்கிழமை. அட்டமி, மரண பின் பகல் 4.01 வரை விசாகம் பின் இரவு 3.02 வரையாகும். சுப நேரம் காலை 7.34 – 9.04 வரையாகும். இராகு காலம் மதியம் 1.34 – 3.04 வரையாகும். எமகண்டம் மாலை 6.04 – 7.34 வரையாகும். குளிகன் இரவு 9.04 – 10.34 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:       உங்கள் நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். தாராள பணப்புழக்கம் இருக்கும்.  வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும்.  இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

!Advert!

ரிஷப ராசி அன்பர்களே:         உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.  வியபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும்.  தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:       உங்கள் குடும்பத்தில் மங்கள நிகழ்வு இடம்பெறும். வாழ்க்கை தரம் உயர வழி கிடைக்கும்.  மனதில் ஏற்பட்ட கவலை நீங்கும்.  வியாபாரம் சூடு பிடிக்கும்.  உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.  புதிய வாகனம் வாங்க நேரிடும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

!Advert!

கடக ராசி நேயர்களே:        உங்கள் வீட்டில் உள்ள பிரச்னையை முற்றாக சமாளிக்க நினைப்பீங்கள்.  கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு கிடைக்கும்.  தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  இன்றைய நாள் பழைய நினைவுகளில் மூழ்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:          வீட்டில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  ஆன்மீக நாட்டம் கூடும். வாகனம் செலுத்தும் போது அதிக தேவை.  இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

!Advert!

கன்னி ராசி காரர்களே:        தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும்.  நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

துலாராசி உறவுகளே:       உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள்.  தொழிலில் இலாபம் கிடைக்கும்.  பெற்றோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பீங்கள்.  இன்றைய நாள் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாளாகும்.

!Advert!

விருச்சிக ராசி நேயர்களே:.       வீட்டில் உள்ளவர்களிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.  சகோதரர்கள் மத்தியில் அதிக அக்கறை காட்டுவீங்கள்.  உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.  உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பழைய கடன் தீரும். திருமணம் முயற்சி கைகூடும்.  இன்றைய நாள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:        தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை உருவாகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.  உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும்.  கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இன்றைய நாள் வெற்றி அமோகமான நாளாகும்.

!Advert!

மகர ராசி காரர்களே:     உங்கள் சகோதரர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:       உங்கள் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய நண்பர்களிடையே அன்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். வியாபாரத்தில் சாதிக்க முடியும்.  தாய்வழி உறவினர்கள் இடையே மோதல் ஏற்படும்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

!Advert!

மீன ராசி நேயர்களே:       உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப் பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும்.  தள்ளி போன காரியங்கள் உடனே முடியும்.  காதல் திருமணம் கைகூடும்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.