porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 30 .09.2019

புரட்சி அன்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

30.09.2019 புரட்டாதி மாதம் 13 ஆம் நாள் திங்கட்கிழமை ஆகும்.  துதியை, மரண முன் இரவு 8.23 வரை சித்திரை முன் இரவு 8.31 வரையாகும்.  சுப நேரம் மதியம் 12.02 – 1.32 வரையாகும்.  எமகண்டம் காலை 10.32 – 12.02 வரையாகும். இராகுகாலம் காலை 7.32 – 9.02 வரையாகும்.  குளிகன் மதியம் 1.32 – 3.02 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:            உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:          நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  பழைய நண்பர்களை சந்திப்பீங்கள்.  பெற்ற்ரோரின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             நீங்கள் திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.  விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள்.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே:         உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் டென்ஷன் வந்துச் செல்லும்.  குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  உத்தியோகத்தில் அதிகாரி மதிப்பார். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:          உங்கள் ராசியில் சந்திரன் செல்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும்.  முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது.  வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்துப் போகும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு.  இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:           நீங்கள் சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.  பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.  தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீங்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:           உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  சகோதரங்களால் பயனடை வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.  பயணங்கள் சிறப்பாக அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் கூடும்.  உத்தியோகத்தில் சலுகைகள் அதிகரிக்கும்.  குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும்.  எதிரிகளின் பலம் அறிந்து செயல்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:              நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.  பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.  சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.  மன வலிமை கூடும். இன்றைய நாள் கழ், கௌரவம் கூடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.  தம்பதியினருக்கு இடையில் இருந்த பிணக்குகள் நீங்கும்.  பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.  உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். குடும்ப பாரம் ஓரளவு குறையும்.  பெற்றோர்கள் ஆதரவு பெருகும். இன்றைய நாள் மனநிறைவு கிட்டும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:            உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.  விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.  உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.