porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 25.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

25.02.2020 மாசி மாதம் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையாகும். துதியை பின் இரவு 1.12 வரை பூரட்டாதி, மரண முன் இரவு 6.53 வரையாகும். சுப நேரம் மதியம் 10.59 – 12.29 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.29 – 4.59 வரையாகும். எமகண்டம் காலை 9.29 – 10.59 வரையாகும். குளிகன் மதியம் 12.29 – 1.59 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்ப நலம் மேலோங்கும். நன்மை கிடைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இன்றைய நாள் புகழ் கௌரவம் கூடும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               நீங்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய வீடு வாங்குவீங்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். குடும்பத்தில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். பூர்விக சொத்து வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.  

மிதுன ராசி காரர்களே:                உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். பழைய சிக்கலை தீர்க்க புது வழி கிடைக்கும். பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். புது வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் புதியபாதை தெரியும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்ப பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். இன்றைய நாள் நாவடக்கம் தேவைப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              நீங்கள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். பிள்ளைகளால் அந்தஸ் கூடும். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவி கேட்பர். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:              உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவீங்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெருமையை உயர்த்த முடியும். நெருக்கமான ஒருவரை பிரிய நேரிடும். வாழ்க்கைதுணையின் ஆதரவு எப்போதும் உண்டு. திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் இன்றைய நாள் நாளாகும்.நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் பெருகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடல் ஒவ்வாமை தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலம் பெரும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                தம்பதியினருக்கு இடையில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் வரும். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். இன்றைய நாள் மனசாட்சிப்படி செயல்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                உங்கள் ராசியில் சந்திரன் தொடங்குவதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களைப் பற்றி குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பர். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சியை தரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்லை மீறி செயல்பட வேண்டாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வரும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.