porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் 1.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.01-06-2019, வைகாசி 18, சனிக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.16 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 12.42 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம்.நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷராசி நேயர்களே: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால்தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷபராசி அன்பர்களே: உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என ஆதங்கப்படுவீர்கள்.பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும்.. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

மிதுனராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.உடல் நலத்தில் கவனம் தேவை. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கடகராசி நேயர்களே:உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.நண்பர்களின் சந்திப்பும் நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மராசி அன்பர்களே:எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

துலாராசி உறவுகளே:உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.அவர்களின் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்.

விருச்சிகராசி நேயர்களே:வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும்.அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.

தனுசுராசி அன்பர்களே:உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி குறையும்.கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும்.

மகரராசி காரர்களே:தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி உறவுகளே: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மீனராசி நேயர்களே:சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும்.வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.