porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 01.12.2021

இன்றைய பஞ்சாங்கம், 01-12-2021, கார்த்திகை 15, புதன்கிழமை, துவாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 06.47 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும்.. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.

மிதுன ராசி காரர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.உடல் நலனில் கவனம் தேவை.குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:உறவினர்களால் செலவுகள் ஏற்படக் கூடும்.தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.கையாளும் பொருட்களில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம்.எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவு பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும்.குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்றுக்கொள்வார்கள்.வழக்கில் அலட்சியம் வேண்டாம். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும்.திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி அன்பர்களே:பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அவசர முடி வுகளைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.சிலருக்கு திடீர் பணவர வுக்கும் வாய்ப்பு உண்டு.நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மகர ராசி காரர்களே:உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.

கும்ப ராசி உறவுகளே:எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனை விக்கிடையில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும்.தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.