porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 02.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 02-07-2020, ஆனி 18, வியாழக்கிழமை, துவாதசி திதி பகல் 03.17 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு கேட்டை. சித்த யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.பெண்கள் கோபத்தை குறைப்பது நன்மை தரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே:

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்த குழப்பங்கள் நீங்கும்.பெண்களுக்கு எதிலும் நிதானம் தேவை.

மிதுன ராசி காரர்களே:

குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும்.பணவரவு தாராளமாக இருக்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள். . எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்.

கடக ராசி நேயர்களே:

மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.மன அமைதி குறையும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே:

முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற கடின உழைப்பு தேவை.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும்.திருமண சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம்.

விருச்சிக ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக் கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.ஒரு சிலருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும்.குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.

கும்ப ராசி உறவுகளே:

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம்.சொத்து சம்மந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்ப தால் கவனம் தேவை.புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.வேலையில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மனஉளைச்சல் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.