porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 04.02.2022

இன்றைய பஞ்சாங்கம், 04-02-2022, தை 22, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.47 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 03.57 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும்.

ரிஷப ராசி அன்பர்களே:பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள் . சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

கடக ராசி நேயர்களே: ராசிக்கு பகல் 10.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.ஆரோக்கிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.

சிம்ம ராசி அன்பர்களே: சகோதரர் கள் உதவி கேட்டு வருவார்கள்.பகல் 10.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும்.அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு குறையும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

கன்னி ராசி காரர்களே:சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

துலாராசி உறவுகளே:தந்தையிடம் எதிர் பார்த்த பணஉதவி கிடைக்கும்.சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.. உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். நண்பர்கள் கேட் கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு குறையும்.

தனுசு ராசி அன்பர்களே:பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

மகர ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆத ரவு கிடைக்கும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும்.சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண் டாம்.மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.