porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 04.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 04-11-2020, ஐப்பசி 19, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 05.15 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.50 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளால் நிம்மதி குறையும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்.உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள்

மிதுன ராசி காரர்களே:

குடும்பத்தில் உள்ள அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும்.நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.. செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்ல வும்.

கடக ராசி நேயர்களே:

சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.

சிம்ம ராசி அன்பர்களே:

புதிய முயற்சி சாதகமாக முடியும்.உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கன்னி ராசி காரர்களே:

வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிலருக்கு உதவிகரமான செயல்பாடுகள் செய்வீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

03.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும்,பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.

விருச்சிக ராசி நேயர்களே:

எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.தாய் வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். பிரச்சினைகள் தீரும்.

தனுசு ராசி அன்பர்களே:

உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்பக் கிடைப்ப தற்கு வாய்ப்பு உள்ளது.

மகர ராசி காரர்களே:

ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய நேரும்.உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:

குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வெளி வட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே:

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.