porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 07.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 07-07-2020, ஆனி 23, செவ்வாய்க்கிழமை, துதியை திதி காலை 09.03 வரை பின்பு தேய்பிறை திரிதியை. திருவோணம் நட்சத்திரம் இரவு 11.56 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் -முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகளை இப்போது பேசாமல் இருப்பது உத்தமம். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:

வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.வேலையாட்களின் அலட்சியத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.பூர்வீக சொத்து சம்மந்தமாக இருந்து வந்தகருத்து வேறுபாடுகள் நீங்கும்,

மிதுன ராசி காரர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உடல்நலனில் கவனம் தேவை.வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது,

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.நீண்ட நாள் தடைப்பட்டு வந்த விஷயங்கள் எதிர்பாராத வகையில் கூடிவரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். . கண் சம்மந்தமாக மருத்துவ சிகிச்சைகள் வந்து நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம்.

கன்னி ராசி காரர்களே:

எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தடைப்படும்.வேலை செய்யும் இடத்தில் சில பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

துலாராசி உறவுகளே:

வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி குறையும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வேலை விஷயமாக செல்லும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்கவேண்டாம். பெண்களுக்கு தாய்வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தடை, தாமதம் உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள்.வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.பிள் ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பூர்வீக சொத்து சம்மந்தமாக சமரச உடன்பாடு ஏற்படும்.

மகர ராசி காரர்களே:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். மகன் திருமண விஷயமாக உறவினரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.காய்கறி, பழவகைகள், தண்ணீர், பால் வியாபாரம் கைகொடுக்கும்.எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கும்ப ராசி உறவுகளே:

முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. இடமாற்றம் குறித்து குடும்பத்தில் பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது.வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீன ராசி நேயர்களே:

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும்.கன்னிப்பெண்கள் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்பது மிகவும் அவசியமாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.