porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 08.10.2021

இன்றைய பஞ்சாங்கம், 08-10-2021, புரட்டாசி 22, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 10.49 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சுவாதி நட்சத்திரம் மாலை 06.59 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உறவினர் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்தும்.தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்ப தைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும்.தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கடன்கள் குறையும்.நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்படக் கூடும்.பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும்.விருந்தினர் வருகை உண்டு.

கன்னி ராசி காரர்களே:பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். தாயின் ஆலோ சனை பயனுள்ளதாக இருக்கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

துலாராசி உறவுகளே:அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள் வது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.மறைமுக விமர்சனம் தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும்.வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும்.

மகர ராசி காரர்களே:திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும்.பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு மாறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

கும்ப ராசி உறவுகளே:உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்.பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும்.உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு.சிலருக்கு எதிர்பாராத பணவரவும் அதற்கேற்ப செலவும் உண்டாகும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.