porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 09.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 09-02-2021, தை 27, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.05 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. பூராடம் நட்சத்திரம் பகல் 02.38 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 02.38 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும்.எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். பிள்ளைகள் வழி யில் வீண்செலவுகள் ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிர்பாராத பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும்.

கடக ராசி நேயர்களே:

அரசால் அனுகூலம் உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.எதிர்பாராத பண வரவு உண்டு. தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சுபகாரியங்கள் கைகூடும்.உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும்.சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சற்று கவன மாக இருக்கவும்.அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.

கன்னி ராசி காரர்களே:

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:

சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே:

வர வேண்டிய பணம் கைக்கு வரும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள்.முகப்பொலிவு கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கும்ப ராசி உறவுகளே:

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

மீன ராசி நேயர்களே:

குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும்.சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.