porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 09.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 09-07-2020, ஆனி 25, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.11 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 03.09 வரை பின்பு பூரட்டாதி. மரண யோகம் பின்இரவு 03.09 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே:

வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும், நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்கக்கூடும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கடந்த கால சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக குறையும்.

மிதுன ராசி காரர்களே:

சகோதர வகையில் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை.கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே:

வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். கணவன்– மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை இருக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

கன்னி ராசி காரர்களே:

வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடைய முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும்.வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை.பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:

பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சகோதரர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.

மகர ராசி காரர்களே:

மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும், உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். உடல்நலனில் கவனம் தேவை.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கும்ப ராசி உறவுகளே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது சிறப்பு.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கனிவாகப் பழகுங்கள்.

மீன ராசி நேயர்களே:

வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.. உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.