porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 10-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,10-06-2021, வைகாசி 27, வியாழக்கிழமை, அமாவாசை திதி மாலை 04.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

rasi

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.ழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்

ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும்.பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

மிதுன ராசி காரர்களே:நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

கடக ராசி நேயர்களே:நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும்.வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு பாராட்டுவீர்கள்.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்‌. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us
??????

Click Here to Download Android app????

Click Here To Download IOS App????

கன்னி ராசி காரர்களே:பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.சொந்த பந்தம் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள்.

துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.

மகர ராசி காரர்களே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்ப ராசி உறவுகளே:உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே:

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள் ளது. நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.