porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 11.09.2020

இன்றைய பஞ்சாங்கம், 11-09-2020, ஆவணி 26, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.20 வரை பின்பு தேய்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.25 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம்.

மிதுன ராசி காரர்களே:

தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அலைச்சல், கோபம், டென்ஷன் யாவும் நீங்கும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மாலையில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக லாபம் பெருகும்.. உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கடக ராசி நேயர்களே:

கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.எதி பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். ர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

புதிய முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:

வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். நெருங்கியவர்களுக்காக சிலர் உதவியை நாடுவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

துலாராசி உறவுகளே:

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பாராத திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும்.பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:

கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்றில் வாழ்க்கைத்துணை உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு வருவார்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்குக் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.

மகர ராசி காரர்களே:

இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பொறுமையாக இருப்பது அவசியம். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

கும்ப ராசி உறவுகளே:

பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.

மீன ராசி நேயர்களே:

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும்.நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வ அனுகூலம் பெறுவீர்கள், கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.