porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 11.09.2021

இன்றைய பஞ்சாங்கம், 11-09-2021, ஆவணி 26, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 07.37 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் பகல் 11.22 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ரிஷி பஞ்சமி விரதம்.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே: கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷப ராசி அன்பர்களே:. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.எதிரிகள் பணிந்து வருவார்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுன ராசி காரர்களே:பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்படக்கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும்.

கடக ராசி நேயர்களே:வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது. உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும்.கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயின் உடல் ஆரோக்கி யத்தில் கவ னம் செலுத்தவும்.புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும்.வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப் புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடா மல் செய்து முடிப்பீர்கள்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். திடீர் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.பணவரவுகள் சிறப்பாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.

தனுசு ராசி அன்பர்களே:பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.பணிபுரிபவர்களுக்கு வேலையில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள்.

மகர ராசி காரர்களே:வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி உறவுகளே:புனிதஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். எதிர்பாராத திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.கண வன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.யாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டை கண்டிப்பாகத் தவிர்க்கவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. தேவையான பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் நடக்கும்.உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.