porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 11.10.2021

இன்றைய பஞ்சாங்கம், 11-10-2021, புரட்டாசி 25, திங்கட்கிழமை, சஷ்டி திதி இரவு 11.51 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பகல் 12.55 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு பகல் 12.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில் சற்று கவனமாக இருக்கவும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் .

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு பகல் 12.55 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்நலம் பாதிக்கும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாலையில் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிப்பீர்கள்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உடல் ஆரோக் கியம் மேம்படும்.

கடக ராசி நேயர்களே:வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.பழைய பிரச்சினையில் ஒன்று தீரும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும்.உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

சிம்ம ராசி அன்பர்களே:தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சுபகாரிய பேச்சவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. பிள் ளைகளால் பெருமை உண்டாகும்.பழைய பிரச்சினையில் ஒன்று தீரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும்.குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.

துலாராசி உறவுகளே:வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.பிள்ளை அல்லது பெண்ணின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். பிள்ளைகளால் எதிர் பாராத செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும்.சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம்.

விருச்சிக ராசி நேயர்களே:வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும்.

தனுசு ராசி அன்பர்களே:வெளி பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

மகர ராசி காரர்களே:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு கள் விலகும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும், பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.

கும்ப ராசி உறவுகளே: விஐபிகள் அறிமுகமாவார்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தொழில் சம்பந்தமாக போட்ட திட்டங்களில் வெற்றி கிட்டும்.தாய்வழி உறவினர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வர். மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.