porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 12.09.2020

இன்றைய பஞ்சாங்கம்,12-09-2020, ஆவணி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.. சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.

மிதுன ராசி காரர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும், பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:

உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்..உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம், இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்துபெருமைப் படுவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். பிற்பகலுக்குமேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:

திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும்.

தனுசு ராசி அன்பர்களே:

உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மகர ராசி காரர்களே:

சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்ப ராசி உறவுகளே:

செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்பி எந்தவேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பணிச்சுமையால் டென்ஷன், உடல் சோர்வு உண்டாகும்.

மீன ராசி நேயர்களே:

உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.