porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 12.09.2021

இன்றைய பஞ்சாங்கம், 12-09-2021, ஆவணி 27, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி மாலை 05.21 வரை பின்பு வளர்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் காலை 09.50 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

மேஷ ராசி நேயர்களே:உற்றார் உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே:மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும்.பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

மிதுன ராசி காரர்களே:பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். காலையில் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். மாலையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கக் கூடும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.தந்தைவழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

கடக ராசி நேயர்களே:அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும்.எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும்.

சிம்ம ராசி அன்பர்களே:மகளுக்கு நல்ல வரன் அமையும்.எதிர்பாராத பண வரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி யிருக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாராசி உறவுகளே:பழைய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். ண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும்.தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்னியோனம் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்.வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.எளிதில் முடியக்கூடிய காரியம் கூட தாமதமாக முடியும். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும்.வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.

மகர ராசி காரர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற் றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பெற்றோரின் ஆதரவு பெருகும்.வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.

கும்ப ராசி உறவுகளே: தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும்.குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சற்று குறையும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.