" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 12.10.2021

இன்றைய பஞ்சாங்கம், 12-10-2021, புரட்டாசி 26, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 09.48 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பகல் 11.26 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பகல் 11.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. தனியநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். .

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும் பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே:வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.எதிர்பாராத உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும்.நண்பர்களால் அனுகூலம் உண்டா கும்.வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சகோதரர் கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கன்னி ராசி காரர்களே:பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சகோதரர் களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும்.

துலாராசி உறவுகளே:வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம்.அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

விருச்சிக ராசி நேயர்களே:சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.கோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

மகர ராசி காரர்களே:மற்றவர்கள் மனதை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள்.பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற் றோரின் ஆதரவு கிடைக்கும்.தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம்.நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.

மீன ராசி நேயர்களே:உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு.வாழ்க்கைத்துணையால் ஆதா யம் கிடைக்க வாய்ப்பு உண்டு.சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.