porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 14.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 14-07-2020, ஆனி 30, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 08.24 வரை பின்பு தேய்பிறை தசமி. அஸ்வினி பகல் 02.06 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்,

ரிஷப ராசி அன்பர்களே:

வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.வீட்டு தேவைகள் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.. உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்.உழைப்பின் மூலம் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:

சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கடக ராசி நேயர்களே:

சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம்.வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும்.சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தைத் தரக்கூடும்.

கன்னி ராசி காரர்களே:

சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும்.நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

துலாராசி உறவுகளே:

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிலருக்கு எதிர்பார்த்த பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகர ராசி காரர்களே:

தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். மாலையில் நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

கும்ப ராசி உறவுகளே:

சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். சிலருக்கு புதிய ஆடைகளின் சேர்க்கை உண்டாகும்.தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இறைவழிபாட்டில் மனம் செல்லும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.