porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 18.10.2021

இன்றைய பஞ்சாங்கம்,18-10-2021, ஐப்பசி 01, திங்கட்கிழமை, திரியோதசி திதி மாலை 06.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.49 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பகல் 10.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்கள் வகையில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும்.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே:பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும்.நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மிதுன ராசி காரர்களே:பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சிலருக்கு வீண் செலவு கள் ஏற்படும்.உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

கடக ராசி நேயர்களே:பணப் புழக்கம் கணிசமாக உயரும். மற்றவர்களால் மறை முகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.

கன்னி ராசி காரர்களே:மனைவி வழியில் ஆதரவு பெருகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

துலாராசி உறவுகளே:பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு உங்கள் மன அமைதியை பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்ப வர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.எதிலும் கவனம் தேவை.

விருச்சிக ராசி நேயர்களே:எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மற்ற வர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்து முடிப்பீர்கள். சக வியாபாரிகளால் அனுகூலமாகும்.

மகர ராசி காரர்களே:அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:புதியவர்கள் நண்பர்க ளாவார்கள்.செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு குறையும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற் றுவீர்கள். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் உண்டாகும்.உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் பாதியிலேயே தடைபடலாம்.தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.