porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 18.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 18-11-2020, கார்த்திகை 03, புதன்கிழமை, சதுர்த்தி திதி இரவு 11.16 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மூலம் நட்சத்திரம் பகல் 10.39 வரை பின்பு பூராடம். மரணயோகம் பகல் 10.39 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. நாக சதுர்த்தி. விநாயகர்-சர்ப கிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும்.
உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர் களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.டும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதம் சற்று வருத்தம் தரும்.அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம்.

மிதுன ராசி காரர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும்.தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கடக ராசி நேயர்களே:

பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியா கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணி யாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்

சிம்ம ராசி அன்பர்களே:

வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி ராசி காரர்களே:

வேலைபளு அதிகரிக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாயின் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் செலுத்தவும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாராசி உறவுகளே:

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிட்டால் தகுந்த .புது வேலை அமையும். பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தில் அமைதியற்ற நிலை நிலவும்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.உடன் பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். உத்தியோகத்தில் உங்கள் உரிமையை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே:

பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன் கிட்டும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.

மகர ராசி காரர்களே:

பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும்.செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச் சியே உண்டாகும்.நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கும்ப ராசி உறவுகளே:

நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீன ராசி நேயர்களே:

பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்கள் தேவையை அறிந்து தந்தை பண உதவி செய்வது மகிழ்ச்சி தரும்.தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.