porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 19.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 19-07-2020, ஆடி 04, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 12.10 வரை பின்பு அமாவாசை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.40 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே: எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. டும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுன ராசி காரர்களே: கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.

கடக ராசி நேயர்களே: எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.பணவரவு சுமாராக இருக்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.

சிம்ம ராசி அன்பர்களே: பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மை தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

கன்னி ராசி காரர்களே: இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களிடம் கேட்டிருந்த பண உதவி கிடைக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரலாம். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும்

துலாராசி உறவுகளே: திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.றவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும்.நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும்.

மகர ராசி காரர்களே: எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும்.சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்ப ராசி உறவுகளே: உடல் நலனில் கவனம் தேவை.பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும்.அடுத்தவர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக நடக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.